திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் இன்று (21.01.2025) திருவாரூர் உட்கோட்டம், கொரடாச்சேரி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, பணியிலிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.