கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V. பாலகிருஷ்ணன். இ.கா.ப., அவர்கள் ஈச்சனாரியில், உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் புது சேர்க்கை சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்குவிப்பு உரை(Motivational speech)வழங்கினார். மேலும் C2 பந்தய சாலை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்