சேலம் : குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுக்கொடுத்ததற்காக சேலம் மாநகர சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு இந்திய அளவில் 2ம் இடம் அளித்தது. இந்தியா முழுவதும் சிறந்த மகளிர் காவல்நிலையங்களை தேர்வு செய்து¸ காவல் நிலையத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் 2020-ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையம் என இந்திய அளவில் 2-ம் இடத்தை பிடித்து தேசிய அளவில் தமிழகத்தின் பெருமையை உயர்த்திய சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தை தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் கோப்பையை வழங்கி பாராட்டினார்கள்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திருமதி. சூர்யா பிரியா
சேலம் மாவட்ட தலைவி
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா