விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல்துறை பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திரு. பழனி IAS., அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தீபக் சிவாச் IPS., அவர்களின் தலைமையில் இன்று மத்திய தொழிற் பாதுகாப்பு படை மற்றும் காவல் துறையின் சார்பாக பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்கு பதிவு செய்வதை முன்னிட்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி விழுப்புரம் நகர பகுதியில் நடைபெற்றது.