தஞ்சாவூர்: திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் சோழபுரம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் திரு.சற்குணம் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ், விமல் பாக்கு, கூல் லிப், குட்கா போன்ற போதைப்பொருட்கள் 92 kg, மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து உரிய விசாரணையின் அடிப்படையில் குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.