இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (20.01.2022) முன்கள பணியாளர்களான காவல் துறையினருக்கு BOOSTER DOSE போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன், இ. ஆ. ப., அவர்கள் துவக்கி வைத்தார், உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திருமதி.தீபா சத்யன், இ. கா. ப., அவர்கள் இருந்தார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்