தென்காசி : தென்காசி மாவட்ட, காவல் துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சை மற்றும் இறப்பிற்கான ஈமசடங்கு நிவாரண நிதி போன்றவை சேமநலநிதி உதவித் தொகையில் இருந்து பெற்று தரவேண்டி மனு சமர்ப்பித்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் என 16 நபர்களுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் அவர்கள், காவலர் சேமநலநிதி உதவித்தொகையாக மொத்தம் 5,15,330 ரூபாயை வழங்கினார்.