திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.சீனிவாசன் அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஜீவகாருண்ய தர்மசேவை அமைப்பின் மூலம் நோயாளிகளுக்கு Mask,Sanitizer, pulse oximeter, Hand glouse & Bed Sheet ஆகிய கொரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்களை மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் வழங்கினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா