விழுப்புரம் : 75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு, நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.ஶ்ரீ நாதா இ.கா.ப. அவர்கள் தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.