திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டி அருகே உள்ள Strings கிளப் நடத்தும் 9 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டம் போட்டியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா