சென்னை: மழை காரணமாக மரம் விழுந்ததால் காயம்பட்ட மனிதரை தோளில் சுமந்து கொண்டு ஓடி காப்பாற்றிய காவல்துறை ஆய்வாளர் திரும தி.ராஜேஸ்வரியை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் வரவழைத்து பாராட்டு கடிதம் கொடுத்து வாழ்த்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி