திருவாரூர்: பேரளம் காவல் சரகம் செதலபதி கிராமத்தில் வசிக்கும் பார்வையற்ற தம்பதிகளுக்கு பேரளம் காவல் நிலையம் சார்பாக இன்று (24.06.21) உணவுப்பொருள் மற்றும் பண உதவி செய்யப்பட்டது.மனிதநேய பணியை செய்த பேரளம் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V R.ஸ்ரீனிவாசன் அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா