தஞ்சாவூர்: கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கொலைவெறி தாக்குதல் நடத்த போவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சந்தேக நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்த கத்தி, அரிவாள் போன்ற அச்சுறுத்தும் வகையிலான ஆயுதங்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.