திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று 26.08.2024 மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.