கோவை : (30.07.2022), தேதி கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V. பாலகிருஷ்ணன்
இ.கா.ப., அவர்கள் எழுதிய ”TRAVEL TALES OF A COP” என்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோவை கொடிசியாவில் உள்ள A அரங்கில் நடைபெற்றது. இப்புத்தகத்தினை மாண்புமிகு நீதியரசர் திரு B. புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை திரு. R.சுதாகர் IG west zone அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இவவிழாவில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். G. S. சமீரன்.I.A.S., அவர்கள் மற்றும் முக்கிய நபர்கள் கலந்து கொண்டார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)
A. கோகுல்