மதுரை : “CORONA VIRUS” பரவாமல் தடுப்பதற்காக தானியங்கி கை சுத்திகரிப்பானை மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நன்கொடையாக UNO AQUA நிறுவனத்தை சேர்ந்த திரு. முகமது இசாக் வழங்கினார்.கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக வைக்கப்பட்டுள்ள தானியங்கி கை சுத்திகரிப்பானை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் தொடங்கி வைத்தார்கள். திரு. முகமது இசாக் மற்றும் வழக்கறிஞர் திரு.இரா.ஈரோட்டுச்சாமி ஆகிய இருவரும் உடன் இருந்தார்கள்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்