கோவை: கோவை, டிச. 14- கோயம்புத்தூர் மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் IPS அவர்களை வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது அவரது சிறப்பான பணிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி