சேலம் : சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார், அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் நிர்வாக அலுவலர்கள் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்