விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல்துறை இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு இன்று 26.11.2021 விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா I.P.S அவர்கள் தலைமையில் காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.