கோவை : பொள்ளாச்சி உட்கோட்டத்தில், சூதாட்டம் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை விரைந்து செயல்பட்டு கைது செய்த காவல் அதிகாரிகள், மற்றும் காவல் ஆளுநர்களை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கிய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் ஐ.பி.எஸ், அவர்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்