இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 04.06.2020-ம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களிலிருந்து அதன் பேட்டரியை திருடிய சூர்யா என்பவரை ஆய்வாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் u/s 379 IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இராமேஸ்வரத்தில் திருட்டு வாகனங்கள் உலா வருவதாக மாவட்ட SP Dr.V.வருண்குமாா் IPS, அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி, தனிப்படை அமைத்து சென்னை உட்பட பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 21 காா்கள் பறிமுதல் – 04 பேர் கைது.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்