திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (19.08.2025) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின் தலைமையில் ஆலங்காயம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு POCSO, குழந்தை திருமணம், இணையவழி குற்றம், போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிமுறைகள் அவசர உதவி எண்கள் 181, 1098 , Kaaval udhavi App குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.