ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறை போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பெருந்துறை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் (9-1.2024) ல் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெருந்துறை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு பிரேம்குமார் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திருமதி பாரதி மற்றும் பள்ளி மாணவர்கள் திறளாக கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
N.செந்தில்குமார்