விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கொரோனா தொற்று பரவல் காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் இந்நிலையில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கும், மருந்துக் கடைகளுக்கு மருந்து வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வாங்கிச் செல்ல வலியுறுத்த வேண்டுமென காவல்துறை சார்பில் அறிவுரைகள் வழங்கினர்.