திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல்துறையினர் தனது சொந்த செலவில் இன்று (02.06.2021) வடுவூர் அக்ரஹரம், தென்பாதி மற்றும் வடபாதி கிராம பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வடுவூர் காவல் ஆய்வாளர் அவர்கள் வழங்கினார்கள் வடுவூர் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி அ.கயல்விழி இ.கா.ப அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா