திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக, சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி, மன்னார்குடி உட்கோட்டம், பரவாக்கோட்டை காவல் நிலைய சரகம் நல்லிக்கோட்டையில் நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri.,) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது மன்னார்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ், அவர்கள், பரவாக்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.கருணாநிதி, அவர்கள் மற்றும் காவலர்கள் உடனிருந்தார்கள்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்