மதுரை: மதுரை மாவட்டம் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராம மக்களுக்கு காவல்துறை சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருள்கள் 325 பேருக்கு வழங்கப்பட்டது. இதில் மதுரை சரகம் டி.ஐ.ஜி. முனைவர் ஆணி விஜயா, ஏ.டி.எஸ்.பி. வனிதா, டி.எஸ்.பி. நல்லு, வினோதினி மற்றும் சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி, சார்பு ஆய்வாளர்கள் செந்தூர்பாண்டின், இரணியன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்