புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறை குழந்தைகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் 15.05.2024 இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகளை வழங்கினார்கள்.