தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் திரு. ராஜதுரை, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் – II அரசு தரப்பு வழக்கறிஞர் திரு. சேவியர் ஞானபிரகாசம், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் – I அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் திரு. முருகபெருமாள், ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் – I அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. செய்யதலி பாத்திமா, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் – II அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் திருமதி. ஜானகி, திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் திரு. முருகேசன், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் – III அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் திரு. கண்ணன், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் – II அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் திரு. ராஜமோகன், விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் திருமதி. ஸ்ரீதேவி, தூத்துக்குடி மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் திருமதி. கலாலெட்சுமி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் திரு. ராஜேஷ் கண்ணா ஆகியோரும்,
தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. எடிசன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் மணியாச்சி திரு. லோகேஸ்வரன், தூத்துக்குடி ஊரகம் திரு. ராஜசுந்தர், திருச்செந்தூர் திரு. வசந்தராஜ், ஸ்ரீவைகுண்டம் திரு. மாயவன், கோவில்பட்டி திரு. வெங்கடேஷ், விளாத்திகுளம் திரு. ராமகிருஷ்ணன், சாத்தான்குளம் திரு. கென்னடி, மாவட்ட குற்ற காப்பக பிரிவு திரு. பொன்னரசு, மாவட்ட குற்ற பிரிவு I திரு. ராஜூ, மாவட்ட குற்ற பிரிவு II திரு. சந்திரதாசன், மற்றும் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. புருஷோத்தமன் உட்பட