இராமநாதபுரம்: கூடுதல் காவல்துறை இயக்குநர்(L&O) திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்களின் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சார்பு ஆய்வாளர் முதல் துணை காவல் கண்காணிப்பாளர் வரையிலான காவல்துறை அதிகாரிகளுக்கு 9 எம்.எம் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடத்தப்பட்டது.