திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் குழந்தை கடத்துவதாக கூறும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என காவல்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.