திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, பாலக் கிருஷ்ணாபுரம் ஊராட்சி மற்றும் முள்ளிப்பாடி ஊராட்சியில் திண்டுக்கல் திரு.சி.சீனிவாசன் MA. MBA அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பீர் என்று தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். பாலகிருஷ்ணாபுரம் மற்றும் முள்ளிப்பாடி ஊராட்சிக்கு உட்பப் பட்ட, கல்லாத்துப்பட்டியில் இருந்து கோர்ட் காலனி வரைக்கும் 21 கிளைகள் உள்ளனர். திண்டுக்கல் நகர் தாலுகா காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் திரு.ஜெய் கணேஷ் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S. ராகுல்