ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு காவல்நிலையங்கள் ஈரோடு கோபியில் உள்ளன. இந்த இரு காவல் நிலையங்களில் பணியாற்றிய காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பிற காவல்நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளனர். 6 SSI உட்பட 38 காவல்துறையினர் ஈரோடு கோபி மதுவிலக்கு காவல்நிலையம் மற்றும் ஆசனூர் மதுவிலக்கு சோதனை சாவடிக்கு பணியிடம் மாற்றம் செய்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் IPS அவர்கள் உத்திரவுட்டுள்ளார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா