திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லார்பட்டி காவல்சோதனை சாவடியில் இரவு நேரங்களில் நெடுந்தூர வாகன ஓட்டிகளுக்குக்கும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் திண்டுக்கல் திருச்சி நெடுஞ்சாலை பாதுகாப்பு காவல்துறையினர் சார்பாக டீ யுடன் கூடிய பிஸ்கட் பாக்கெட் பொருட்களை வழங்கினார்கள் மேலும் சாலை பாதுகாப்பு விதிமுறைகயும் காவல்துறையினர் சார்பாக ஓட்டுநர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா