திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நந்தவனப்பட்டியைச் சேர்ந்த திரு.வீரக்குமார் (45), அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில், தலைமை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 04 மாதங்களுக்கு முன்பு உடல்நலகுறைவு காரணமாக அவர் உயிரிழந்த நிலையில் 1997 ம் ஆண்டு (II-Batch) பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து ரூ.12,91,500/- நிதியை திரட்டினார்கள். (24.09.2022), திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் உயிரிழந்த திரு.வீரகுமார் அவர்களின் மனைவி திருமதி.மணிமொழி அவர்களிடம் ரூ.12,91,500/-க்கான காசோலையை வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா