புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கணேஷ்நகர் காவல் சரகத்தில் கூட்டுகொள்ளை நிகழ்ந்த இடத்தை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்த நிலையில், (08.02.2024) ஆம் தேதி தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக 5 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் கைபேசிகளை பறிமுதல் செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.