திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், IPS அறிவுறுத்தலின்படி, கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல்துறையினருடன் இணைந்து பணி செய்ய சுமார் 25 திருநங்கைகள் காய்கறி மார்க்கெட்டுகள், ரேஷன் கடைகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உறுதி செய்ய பணியில் தன்னார்வலர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.