சிவகங்கை : செல்போன் குறுஞ்செய்தி மூலம் இந்தியா முழுவதும் சைபர் மோசடி செய்த புது டெல்லி சைபர் குற்றவாளி சையது ரஹீப் குர்ஷீத் கும்பலை கூண்டோடு கைது செய்து இந்திய காவல் துறை வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் 22,735 சிம் கார்டுகள், 22 சிம் பாக்ஸ்கள், 11 லேப்டாப்கள், 292 கைப்பேசிகள் மற்றும் 20 கணினிகளை கைப்பற்றிய சிவகங்கை மாவட்ட தனிப்படை போலீசாரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பண வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி