ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட சென்னிமலை to காங்கயம் மெயின் சாலையில் வெப்பிலி பிரிவு அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு அங்கு போலீசாரால் பேரிக்காடு வைத்து விபத்து தவிற்க்க பட்டது யாரோ சிலர் பேரிக்காடுகளை நகர்த்தி விட்டு சென்று உள்ளனர். இது தொடரபாக நமது போலிஸ் News + ல் செய்தி வெளியாகி பெருந்துறை போக்குவரத்து போலீசார் மற்றும் சென்னிமலை போலீசாரின் கவத்துக்கு சென்றது இதை அறிந்த பெருந்துறை போக்கு வரத்து காவல் ஆய்வாளர் பிரேம்குமார் மற்றும் சென்னி போலீசார் விரைந்து வந்து அந்த பேரிகாடுகளை மீண்டும் அதே இடத்தில் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதை அறிந்த பொதுமக்கள் காவல் துறையின் நடவடிக்கையை பாரட்டி சென்றனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
N.செந்தில்குமார்