சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (28.02.2023)-ம் தேதி பணி ஓய்வு பெற்ற தேவகோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சகாயபுஷ்பராஜ், கல்லல் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சந்திரசேகர், பள்ளத்தூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கருப்பையா, தேவகோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சாதிக், காரைக்குடி வடக்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ஜாபர் அலி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ்., அவர்கள் பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி