இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம்¸ திருப்புல்லாணி¸ ரெகுநாதபுரத்தை சேர்ந்த வயிற்று வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவமனை சென்று உரிய சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்புவதற்கு உரிய ஏற்பாடு செய்த காவல்துறை உதவி-ஆய்வாளர்கள் திரு.வசந்தகுமார் மற்றும் திரு.தங்கமுனியசாமி. கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கர்ப்பிணி பெண் மற்றும் உறவினர்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்