திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில்( 24.08.2024) பாய்ச்சல் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை கலைப்பதற்கான Mob Operation Parade ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.