தூத்துக்குடி: பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியை மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று துவக்கி வைத்து வெற்றிபெற்ற தூத்துக்குடி நகர உட்கோட்ட அணிக்கு பரிசுகோப்பை வழங்கிபாராட்டினார்.