தென்காசி : தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினரின் நலன் கருதி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் IPS அவர்களின் முயற்சியால் ஷிபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட காவல் அலுவலகத்தில் 04.03.2023 நடைபெற்றது. இந்த முகாமில் BP, Sugar, Eye Checkup, ECG போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவரால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன் நின்று துவக்கி வைத்தார்.