சிவகங்கை : சிவகங்கை நகர், T.புதூரில் வசித்து வரும் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரின் மகன் கௌதம் எனும் சிறுவன் மொழி தெரியாமல் சிவகங்கையில் சுற்றித்திரிந்தவரை சிவகங்கை மாவட்ட காவல் துறையினர் அவரது பெற்றோரை அடையாளம் கண்டு ஒப்படைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி