தேனி: +2 பொதுத்தேர்வில் முதல் நான்கு மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்கு உயர்கல்விக்காக தமிழ்நாடு சேமநல நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,இ.கா.ப., அவர்கள் குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கினார்..