திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், சமூக விரோத செயல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த காவல்துறையினர் எந்நேரமும் விழிப்புடன் செயல்படுவதையும், பொதுமக்கள் அச்சமின்றி வாழவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை ADSP திரு. இனிகோ திவ்யன் கொடியசைத்து துவக்கி வைத்தார் நடைபெற்றது.
திண்டுக்கலில் இருந்து நமது நிருபர்
திரு.மீரா மைதீன்