சேலம் : சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்களின் உத்தரவுப்படி மேட்டூர் உட்கோட்டம் கொளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று மேட்டூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கொளத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் வனத்துறையினருடன் இணைந்து மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டபோது தார்க்காடு பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்ச போட்டு வைத்திருந்த சுமார் 400 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்