திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில்கொரோணா தொற்று காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் அமுலில் இருப்பதால் திருத்துறைப்பூண்டி நகரம் முழுவதும் காவல்துறையினரால் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இருந்தும் பால் மற்றும் மருந்துகடைகள் மருத்துவமனை திறந்திருப்பதால் மக்கள் மருத்துவமனை. மருந்துகடை மற்றும் கொரோணா தடுப்பு ஊசி போடுவதற்கு மருத்துவமனை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். இதனை அறிந்து போக்குவரத்து
காவல்துறையினர் வரும் நபர்களை எந்த சூழ்நிலையில் வருகிறார்கள் என்பதை ஆவணம் செய்து திருத்துறைப்பூண்டி போக்குவரத்து காவல்துறையினர் வரும் நபர்களை முறைப்படி விசாரித்து அனுப்பி வைக்கிறார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா