தென்காசி : தென்காசியில் சாதி, மதம் இல்லாமல் தென்காசி மாவட்ட காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணவில் வண்ணம் கொண்ட ஒற்றுமை மேம்பாலத்தை 75 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS, அவர்கள் உத்தரவு படி தென்காசி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் மேற்பார்வையில் தென்காசி காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களால், ஒற்றுமை மேம்பாலத்தை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. காவல்துறையின் இத்தகைய செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.